வரி வகைகள்
சுவிஸில் அரசு, மாநிலம், கிராமசபை மற்றும் உள்நாட்டுத் தேவாலயங்கள் அனைத்துக்கும் வரிகள் உள்ளன. நேரடி வரி, மறைமுக வரி என வேறுபடுத்தலாம். நேரடி வரியுள்; வருமானம் - சொத்துவரி அடங்கும். இதை நேரடியாக வரி செலுத்துபவர் செலுத்தவேண்டும். மறைமுக வரிகளாவன விற்பனைவரி, சிகரெட்வரி, கனிமஎண்ணெய் வரிகளாகும். இந்த வரிகள் பொருட்களின் விலைக்குள் அடங்கியிருக்கும்.அதிகமான வரிகளுக்கு மாநிலம் கிராமசபைகளே பொறுப்பான போதும் நேரடி வரிகளின் அளவு ஒவ்வொரு வதிவிடங்களுக்கும் வித்தியாசப்படும்.கணவன் மனைவி இருவருக்கும் ஒன்றாகவே வரி அறவிடப்படும்.
இடது, தொடர்பு
ch.ch / வரிவிதங்கள் பற்றிய மேலதிக தகவல்கள் (EN)
பத்திரங்கள்
பிரசுரம் "சுவிஸின் வரி வகைகள்" (EN)