அங்கீகரிக்கப்படல்
வெளிநாட்டு பட்டம் உள்ளவர்கள் அவற்றை சுவிசில் அங்கீகரிக்கும்படி கோரலாம். இந்த அங்கீகரிப்பின் மூலம் வெளிநாட்டின் பட்டம் அல்லது பயிற்சி முடிவு சுவிசின் பட்டம் அல்லது படிப்பின் முடிவுடன் ஒரே தகமையில் உள்ளதெனப்படும். சில முறைமைப்படுத்தப்பட்ட தொழில்களுக்கு (பராமரிப்புதொழில், ஆசிரியர் போன்றன.) அத்தொழில்களை செய்வதற்கு இவ் அங்கீகாரம் முக்கியம். இவ் அங்கீகாரத்திற்கு அவற்றின் தொழில் மற்றும் பட்டப்படிப்பைப் பொறுத்து வௌ;வேறு நிலையங்கள் பெறுப்பானவை. ஓர் அங்கீகரித்தலானது கட்டணத்துக்குட்பட்டது. தகவல்களை தேசிய பட்டப்படிப்பு அங்கீகரித்தல் தொடர்பு நிலையத்தில் ( Nationale Kontaktstelle für Diplomanerkennung ) அறோ பயிற்சி மற்றும் தொழில் ஆலோசனைப்பிரிவில் பெற்றுக்கொள்ளலாம் (ask!).
இடது, தொடர்பு
Nationale Kontaktstelle für Diplomanerkennung / தொடர்புகள் மற்றும் பத்திரங்கள். (EN)
ask! / வேறுவேறான இடங்கள் மற்றும் தொடர்புகள் (DE)
ask! / மேலதிக தகவல்கள் (DE)
Bundesverwaltung / மேலதிக தகவல்கள் (EN)
HEKS MosaiQ Aargau / 3ம் தர நாடுகளிலிருந்து வந்து குடியேறிய தகைமை பெற்ற வெளிநாட்டவர்களுக்கான் துறைசார் நிலையம் (EN)